2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்:

ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும்.

ரிஷபம்: அலுவலம், வேலை செய்யும் இடத்தில் பணியிடத்தில் உங்கள் திறமை தனித்துவமாக வெளிப்படும். எந்தவொரு செயலிலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். தொழிலுக்கு மூலப்பொருட்கள் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். அரசியல் தலைவர்களின் கருத்துகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். அமைதியாக இருந்து செயல்படுவது அவசியம்.  அனுபவம் வாய்ந்த கலைஞர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். வாய்ப்புகள் தாமதமானாலும் மிகவும் சிறப்பானதாக அமையும். செலவுகள் அதிகரிக்கும் சூழல் இருக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version