இதுவரை தடங்களாக இருந்த காரியங்கள் அனைத்தும் வேகம் எடுக்கும். பணியிடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகளால் வியாபாரத்தில் லாபமும், புதிய வாய்ப்புகளும் தேடி வரும். ஆன்மீகப் பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த நாள்.

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

Share.
Leave A Reply

Exit mobile version