புதிய முயற்சிகளில் ஈடுபட நல்ல நாள். திட்டமிட்டுச் செயல்படுவது வெற்றியைத் தரும்.தொழிலில் தற்போதை சூழல் அறிந்து புதுமையான உத்திகளைக் கையாள்வது லாபத்தைத் தரும். தலைமைப் பண்பு பணியிடத்தில் வெளிப்படும். சிக்கலான வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வி சார்ந்த போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள், தன்னம்பிக்கை உயரும்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
