மனச்சோர்வு ஏற்படலாம். யோகா, தியானம் செய்வது நல்லது. வேலையில் இருந்த அழுத்தம் சற்று குறைந்து, மன அமைதி நிலவும். தொழில் செய்பவர்கள் புதிய கிளைகளைத் தொடங்கலாம். புதிய முயற்சிகள் கைகூடும். அரசியல்வாதிகள் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Share.
Leave A Reply

Exit mobile version