வேலையில் இருந்த அழுத்தமான சூழல் மாறும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். அரசியல்வாதிகளின் தலைமைப் பண்பு வெளிப்படும். தொழிலில் புதிய திட்டங்கள் சாதகமாகும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வயதானவர்கள் பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
