குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டாகும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணப்படும். தொழிலில் வெளியூர் பயணங்களால் லாபம் உண்டு. அலுவலகத்தில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய ஒப்பந்தங்கள் அல்லது முயற்சிகள் சாதகமாகும். வயதானவர்கள் தியானம் மற்றும் யோகாவில் ஆர்வம் காட்டுவது அவசியம். மாணவர்களுக்கு கலை மற்றும் இலக்கியம் தொடர்பான துறைகளில் ஆர்வம் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
