ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பிறருடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது மன அமைதியைத் தரும். வாடிக்கையாளர்களின் வருகை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண வரவு உண்டு. லாபத்தில் சீரான தன்மை இருக்கும். அரசியல்வாதிகள் எதிரிகளின் மறைமுக நகர்வுகளைக் கவனமாகக் கையாள வேண்டும். வயதானவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றவும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
