வீடு, நிலம், வாகனம் தொடர்பான ஆசைகள் நிறைவேறும். மன அமைதி தரும் நாள். பணியிடத்தில் வேலைப் பளு குறையும். கருத்துக்களுக்கு மதிப்பு கூடும். ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் வாகன வணிகம் செய்பவர்களுக்கு அலைச்சலுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தாயாரின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சி தரும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். தாய் அல்லது மூத்த உறுப்பினர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Share.
Leave A Reply

Exit mobile version