தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும் நாள். வேலையில் இருந்த தடைகள் அகலும். வேலைத்திறன் மற்றவர்களால் வெகுவாகப் பாராட்டப்படும். அரசாங்கம் சார்ந்த உதவிகள் அல்லது அனுமதிகள் எளிதில் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பழைய சோர்வு நீங்கும். அலைச்சல்களை தவிர்க்கவும். தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும். பூர்வீக சொத்து சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 8

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Share.
Leave A Reply

Exit mobile version