மன அமைதி கூடும் நாள். அலுவலகத்தில் பதவிகள் கிடைக்கும் சூழல் அமையும். சிலருக்கு சமூகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் உதவும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. வீடு அல்லது வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் முழு நம்பிக்கையைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். துர்க்கை அம்மன் வழிபாடு சிறந்தது.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, இளஞ்சிவப்பு
