GomathiAmman

புகழ்பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலின் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்டத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்தனர்.…