Kumbabishekam

திருச்சியில் அமைந்துள்ள பூலோகநாதர் சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்கள்…