தி.மலையில் ஆனி திருமஞ்சனம்!. ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்!By Editor web3June 22, 20260 நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமும், பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமுமாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில், ஆனி திருமஞ்சனப் பெருவிழா இன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை…