lord Arunachaleswarar

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமும், பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமுமாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில், ஆனி திருமஞ்சனப் பெருவிழா இன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை…