திருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவம்! சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த விநாயகர், சந்திரசேகர்!By Editor web3July 12, 20260 பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆனி பிரம்மோற்சவத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 8-ம்…