திருவண்ணாமலை; பச்சையம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா… பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்பு!By Editor TN TalksJuly 26, 20260 திருவண்ணாமலை அருகே 100 ஆண்டு பழமையான பச்சையம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பங்கேற்று வேண்டுதலை நிறைவேற்றினர். திருவண்ணாமலை மாவட்டம் தளவாநாயக்கன்பேட்டை செய்யாறு கரையில்…