செம்போடை வாழ்முனீஸ்வரர் ஆலயத் தீமிதி திருவிழா!. தீக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!By Editor web3July 11, 20260 நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை ஊராட்சியில் புகழ்பெற்ற வாழ்முனீஸ்வரர் ஆலயத்தின் ஆனி மாதத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம்…