tiruchendur

மகா பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு…

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகப் புகழ் பெற்றது. கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில்,…