ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை!. அகல் விளக்கு ஏந்தி பக்தர்கள் வழிபாடு!By Editor web3June 14, 20260 ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி ஸ்ரீ அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில், வைகாசி மாத கிருத்திகை திருநாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதலே உச்சி கணபதி…