வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்!. “கோவிந்தா கோவிந்தா” கோஷத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!By Editor web3June 29, 20260 புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, அதன் சிகர நிகழ்ச்சியான…