Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»இந்த ராசிக்காரர்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது… ஏன் தெரியுமா
ராசிபலன்

இந்த ராசிக்காரர்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது… ஏன் தெரியுமா

Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
ruthhh
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

எந்ததெந்த ராசிக்காரர்கள் ருத்திராட்சம் அணியலாம், யார்-யார் அணியக்கூடாது என தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சிறந்தது. இது தைரியம், தன்னம்பிக்கை, வெற்றி ஆகியவற்றை தருகிறது. மேலும், மூன்று முகம் அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தையும் அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

ரிஷப ராசிக்காரர்களுக்கு நான்கு முகம், ஆறு முகம் மற்றும் 14 முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சிறந்தது. இந்த ருத்ராட்சங்கள் அவர்களுக்கு அதிர்ஷ்டம், வெற்றி, செல்வம், ஆரோக்கியம் ஆகியவற்றை தருகிறது. மேலும், மன அமைதி, ஆரோக்கியம் ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது.

கடக ராசிக்காரர்களுக்கு மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சிறந்தது. இந்த ருத்ராட்சங்கள் அவர்களுக்கு வாழ்வில் இருந்த தடைகள் நீங்கி, வாழ்க்கை சிறப்பாக இருக்க உதவுகிறது. இது செல்வம், பதவி, புகழ் ஆகியவற்றை தருகிறது. மேலும், அறிவு, ஞானம் ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது.

தனுசு ராசிக்காரர்களுக்கு ஒன்று, மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சிறந்தது. இந்த ருத்ராட்சங்கள் அவர்களுக்கு மங்களகரமான பலன்களைத் தருகிறது. இது தைரியம், தன்னம்பிக்கை, வெற்றி ஆகியவற்றை தருகிறது.

மகர ராசிக்காரர்களுக்கு நான்கு, ஆறு அல்லது 14 முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சிறந்தது. இந்த ருத்ராட்சங்கள் அவர்களுக்கு சிவபெருமானின் பரிபூர்ண அருளைப் பெற்றுக் கொடுக்கிறது. இந்த மூன்று வகையான ருத்ராட்சங்கள் தான் மகரம் ராசி ருத்ராட்சம். இவை மகர ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.

மீன ராசிக்காரர்களுக்கு மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சிறந்தது. இந்த ருத்ராட்சங்கள் அவர்களுக்கு அமைதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ உதவுகிறது. இது தொழில், வியாபாரம், கல்வி, திருமணம் போன்றவற்றில் வெற்றி கிடைக்க உதவுகிறது.

 

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Article12 ராசிக்கும் இன்று எப்படி இருக்கும்.? இன்றைய ராசிபலன்..
Next Article ஜோதிட நாள்காட்டி 08.12.2025
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.