Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு… முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
Featured

இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு… முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025Updated:December 15, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
udayanithi
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை வைப்​பேன் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார்.

திரு​வண்​ணா​மலை​யில் நடை​பெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் இளைஞரணிச் செய​லா​ள​ரும், துணை முதல்​வரு​மான உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: சேலத்​தில் நடந்த இளைஞரணி மாநாட்​டில் பேசிய முதல்​வர் ஸ்டா​லின், ‘உதயநிதி மட்​டும் எனது வாரிசு கிடை​யாது.

இங்கு கூடி​யுள்ள அனை​வரும் எனது கொள்கை வாரிசுகள்’ என்​றார். அத்​தகைய கொள்கை வாரிசுகள் இங்கு கூடி​யுள்​ளோம். திமுக​வில் மட்​டும்​தான் இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டம் மாநாடு​போல நடத்​தப்​படும். 75 ஆண்​டு​களைக் கடந்​துள்ள திமுக​வுக்கு இளைஞரணி மிகப் பெரிய பலமாகும்.

குஜ​ராத்​தில் அமித்ஷா பேசும்​ போது ‘பிஹாரில் வெற்றி பெற்​றுள்​ளோம். அடுத்து தமிழ்​நாடு​தான்’ என்று பேசி​யுள்​ளார். எவ்​வளவு மிரட்​டி​னாலும், அதை எதிர்​கொள்ள திமுக இளைஞரணி தயா​ராக உள்​ளது.

சிபிஐ, அமலாக்​கத் துறை, தேர்​தல் ஆணை​யம் என அரசு அமைப்​பு​களு​டன் கூட்​டணி வைத்​துக் கொண்​டு, தமிழகத்​தில் நுழையப் பார்க்​கிறது பாஜக. இப்​படிப்​பட்ட கட்​சியை நம்பி தேர்​தல் களத்​துக்கு வந்​திருக்​கிறார் பழனி​சாமி.

சென்​னை​யில் நடந்த அதி​முக பொதுக்​குழு​வில் 2026-ல் பழனிச்​சாமியை தமிழக முதல்​வ​ராக்​கு​வோம் என்று தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளனர். அதி​முக தற்​போது இன்​ஜின் இல்​லாதகாராக உள்​ளது.

பாஜாக என்ற லாரி, அந்​தக் காரை கட்டி இழுத்​து செல்ல முயற்​சிக்​கிறது. எனவே, பழனி​சாமி முதலில் பாஜக​விடம் இருந்து அதி​முகவை காப்​பற்ற வேண்​டும். சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் வேண்​டு​கோள் விடுக்​கிறேன்.

அடுத்த 4 மாதங்​களுக்கு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பணி​களை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும். வான​வில் அழகாக இருக்​கும். அதைப் பார்க்க மக்​கள் கூடு​வார்​கள். ஆனால், வான​வில் நிரந்​தரம் கிடை​யாது.

உதயசூரியன் தான் நிரந்​தரம். அது​தான் மக்​களுக்கு வெளிச்​சம் தரும். வரும் தேர்​தலில் திமுக​வின் வெற்றி சாதா​ரண​மாக இருக்​கக் கூடாது.

தமிழகத்​தில் உள்ள 70 ஆயிரம் பூத்​களி​லும் மிகப் பெரிய வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் திமுக கூட்​டணி வெற்​றி​பெற வேண்​டும்.

இவ்​வாறு உதயநிதி ஸ்டா​லின் பேசி​னார்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Article“தமிழகத்தில் வெற்றிக்கு முன்னோட்டம்” – செல்வப்பெருந்தகை உற்சாகம்
Next Article அசைவம் சாப்பிட்ட பிறகு வீட்டில் விளக்கேற்றலாமா?
Editor TN Talks

Related Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

July 23, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மிதுனம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கடகம்

Trending Posts

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மீனம்

July 23, 2026

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – தனுசு

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மகரம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கும்பம்

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.