Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»இன்று நாள் எப்படி? 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு
ராசிபலன்

இன்று நாள் எப்படி? 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vaikasi month rasipalan 2025 1747233709496
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

12 ராசிகளுக்கும் இன்று நாள் எப்படி உள்ளது என்பது துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது. அதை காணலாம்.

மேஷம்: இன்று புரிந்து கொள்ள முடியாத மற்றும் அற்புதமான நிகழ்வால் குழப்பமடைவீர்கள். அது நீங்கள் எதிர்பாராத வகையில் இருக்கும். காலக்கெடுவை சமாளிக்க நீங்கள் சிரமப்படுவீர்கள். உங்கள் வேலையின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுவீர்கள்.

ரிஷபம்: உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் ஏமாற்றமும், எரிச்சலும் ஏற்படலாம். நபர்களையும் பொருட்களையும் பற்றி இயல்பாகவே உணர்வு பூர்வமாக கருதுபவர். அதீத அணுகுமுறை யாருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தாது. தவறுகளை நியாயப்படுத்தும் மனப்போக்கு மோசமாக்கலாம். நியாயமான கோபத்தை நீங்கள் புறக்கணிப்பீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் பயணம் செய்ய விரும்பும் ஆசை இன்று அதிகரிக்கும். உங்கள் பயணத்தை திட்டமிடுவீர்கள். பயணத்திற்கு உகந்த நேரம் இது. உங்கள் வரவு செலவு திட்டத்திற்குள் பயண திட்டங்களை திருப்திகரமாக நிறைவேற்ற முடியும்.

கடகம்: அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தாலும் உங்களுடைய திறமையை உயரதிகாரிகள் முழுமையாக மதிக்காததால் மனம் வருத்தப்படுவீர்கள். உங்கள் உறுதியான மனோ தைரியம் வெற்றி பெறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாலை வேளையில் பதற்றமான சூழல் ஏற்படலாம்.

சிம்மம்: அனைத்து சவால்களையும், தடைகளையும் நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். எந்தவித சூழ்நிலையிலும் குறிப்பிட்ட இலக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதே உங்கள் இறுதி லட்சியமாக இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சொந்த வாழ்க்கை இடையூறு ஏதுமின்றி சுமூகமாக தொடரும்.

கன்னி: பேச்சாற்றலும், ஆக்கப்பூர்வமான திறமைகளும் உங்களுடைய சிறந்த ஆயுதங்கள். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வீர்கள். அழுத்தம் அல்லது சிக்கல் இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் படைப்பாற்றல் வெளிப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

துலாம்: பெரிய இலக்கு வைத்திருக்கும்போது சிறிய விஷயங்களை சமாளிப்பது எரிச்சலை உண்டாக்கும். இருப்பினும் உங்கள் உற்சாகத்தை குறைத்துக் கொள்ளவேண்டாம். ஏனென்றால் அதன் மூலம் புதிய சிந்தனைகள் உங்களுக்குத் தோன்றலாம். இன்று நீங்கள் கிரகிக்கும் சில விஷயங்கள் உங்களை சமநிலையில் தக்கவைக்க உதவும்.

விருச்சிகம்: வாழ்க்கையில் இதுவரை அனைத்து உயரங்களையும் அனுபவித்து வந்த நீங்கள், இன்று தொழிலில் இழப்பை சந்திக்க நேரிடலாம். முதலாளி, சகாக்களுக்கிடையே உள்ள புரிதலில் சற்று சுணக்கம் ஏற்படலாம். புதிதாக தொழிலில் இறங்கியவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

தனுசு: தேவையற்ற செலவுகள் உங்களை இன்று சிந்திக்கவைக்கலாம். திட்டமிடுதல் மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக சிந்திக்க செலவிடுவதில் நேரம் விரயமாகும். கடுமையான பணிச்சுமைக்கு பிறகு உற்சாகமான மாலை மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும்.

மகரம்: நாளின் முற்பகுதியில் அவநம்பிக்கை ஆக்ரமிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கும். பணியாற்றும் நிறுவனத்திற்கு வேலை செய்வதோடு, வெளியாட்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய பணிகளும் சேர்ந்து உங்களை அழுத்தும். இறுக்கமான மனநிலை மாலை வேளையில் மாறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக உணவருந்தும் சூழ்நிலை ஏற்படும்.

கும்பம்: பெரிய திட்டங்களை தீட்டுவதற்கான முக்கியமான நாள் இன்று. வீடு வாங்குவது தொடர்பான முடிவை எடுக்கும் வாய்ப்புண்டு. வேலை மாற்றம் அல்லது திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பது என வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுக்கும் நாளாக இந்த நாள் மாறலாம். திடீரென எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும் வாய்ப்புகளும் தென்படுகின்றன. மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் உற்சாகமான நாள் இது.

மீனம்: செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட வேண்டிய நாள் இது. இலக்கை அடைய முடியும் என்ற கணிப்பு இருக்கும். நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைப்பது மேலும் காலதாமதத்திற்கு வழிவகுக்கும். இன்று எடுக்கும் முடிவு உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Article“பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்
Next Article 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மிதுனம்

Trending Posts

காரைக்கால் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

May 29, 2026

தஞ்சாவூர்; ஆஷாட நவராத்திரி விழா; இனிப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலிப்பு

July 13, 2026

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

July 23, 2026

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.