Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மிதுனம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!
ஆன்மீகம்

மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

Editor web1By Editor web1April 28, 2026Updated:April 28, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Mdu
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து முடிந்ததையடுத்து, திக் விஜயம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வில், அம்பு ஏந்தி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மற்றும் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று (28.04.2026) வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து ஆடி வீதியில் திருக்கல்யாண மண மேடையில் எழுந்தருளினர்.

Mdu 1

பின்னர், காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. வேத மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க, சுந்தரேஸ்வரரிடம் இருந்து பெற்ற மங்கல நானைச் சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்க திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து, பெண்கள், தங்களது திருமாங்கல்ய கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.

Mdu 2

திருக்கல்யாணத்தை பக்தர்கள் தரிசிக்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரை அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்கல்யாண வைபவம் நடைபெற்று முடிந்த நிலையில் நாளை (29.04.2026) காலை மாசி வீதிகளில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வலம் வரும் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleமகா சிவராத்திரி விரதத்தை இவர்கள் எல்லாம் கடைப்பிடிக்கக்கூடாது!. விதிகள் என்ன தெரியுமா?
Next Article வாராரு.. வாராரு.. அழகரு வாராரு…
Editor web1
  • Website

Related Posts

அண்ணாமலையார் கோவிலில் 166-வது சுந்தரமூர்த்தி நாயனார் பெருவிழா கோலாகலம்

July 22, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மிதுனம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கடகம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – சிம்மம்

Trending Posts

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மீனம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – தனுசு

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மகரம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கும்பம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.