இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் இன்று மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
புதிய வேலைகளைத் தொடங்க வேண்டாம். முடிந்தவரை வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
தேவையற்ற வாக்குவாதங்கள் வந்து போகலாம், மெளனம் காப்பது சிறந்தது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா, நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

