Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

சக்தி பீடங்களின் சிகரம்: ஞானத்தையும், வெற்றியையும் தரும் கொல்லூர் மூகாம்பிகை!

800 ஆண்டுகள் பழமையான கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஸ்டமி..! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»தியாகராஜ சுவாமி திருக்கோவில் தெப்பத்திருவிழா – பிரமாண்ட தெப்பம் கட்டும் பணி தீவிரம்
ஆன்மீகம்

தியாகராஜ சுவாமி திருக்கோவில் தெப்பத்திருவிழா – பிரமாண்ட தெப்பம் கட்டும் பணி தீவிரம்

Editor TN TalksBy Editor TN TalksMay 7, 2026Updated:May 8, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
004 kovil
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெறும் நிலையில் பிரமாணடமான தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூரில் உள்ள  அருள்மிகு ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திர ஆழித்தேரோட்டவிழா

கடந்த மார்ச் 29ஆம் தேதி தியாகராஜசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா விழா நடைபெற்ற நிலையில், தெப்பத்திருவிழா நாளை 8ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று சுற்றுகள் வீதம் விடியற்காலை வரை தெப்பத்திருவிழா  நடைப்பெறும் ,

இதையொட்டி திருவாரூர் பெரிய கோவில் எதிரில் உள்ள கமலாலய குளத்தில்  475 இரும்பு பேரல்களில்  காற்று நிரப்பி 2 அடுக்காக மூங்கில் கட்டப்பட்டு  300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தெப்பத்தில்  வலம்வரும் வகையில்  பிரமாண்டமான தெப்பம் கட்டும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது ,

உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி தெப்பத்திருவிழாவில் ஸ்ரீபார்வதி சமேத கல்யாணசுந்தரர் சுவாமி எழுந்தருளி அருள்பாலிப்பார் , தெப்பத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்று  குளத்தை சுற்றி தெப்பம் வலம்வருவதை  காண லட்சக்கணக்கான பக்தர்கள்  வருகை தருவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஅக்னி நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா?
Next Article பிரமாண்டமாக நடைபெற்ற திருவாரூர் தெப்பத் திருவிழா – பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Editor TN Talks

Related Posts

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

June 13, 2026

800 ஆண்டுகள் பழமையான கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஸ்டமி..! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

June 12, 2026

வெகு விமரிசையாக நடைபெற்ற ஐயனார் கோயில் கும்பாபிஷேகம்..!! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

June 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

சக்தி பீடங்களின் சிகரம்: ஞானத்தையும், வெற்றியையும் தரும் கொல்லூர் மூகாம்பிகை!

800 ஆண்டுகள் பழமையான கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஸ்டமி..! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

இன்றைய (11.06.2026) ராசி பலன் – மேஷம்

இன்றைய (11.06.2026) ராசி பலன் – ரிஷபம்

Trending Posts

June 11, 2026

இன்றைய (11.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.