இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாகச் செயல்பட வேண்டும். அவசரமான முடிவுகளைத் தவிர்க்கவும். அமைதி காப்பது நலம் தரும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை மேற்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் அல்லது முதலீடுகளில் ஈடுபடுவதைத் தள்ளிப் போடுவது நல்லது. புதிய நபர்களை முழுமையாக நம்ப வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்: 8, 4
அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், அடர் பச்சை

