வேலை இல்லாதவர்களுக்கு புதிதாக நல்ல வேலை வாய்ப்பு அமைய வாய்ப்பு உள்ளது. கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்குச் சிறப்பான நாளாக அமையும். சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாக முடியும். சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட எண்: 3, 12, 21
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

