Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மேஷம்

இன்றைய (20.06.2026) ராசி பலன் – ரிஷபம்

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மிதுனம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»நாமக்கல் : ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்..! தங்க கவசத்தில் காட்சியளிப்பு..!
Featured

நாமக்கல் : ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்..! தங்க கவசத்தில் காட்சியளிப்பு..!

Editor 4 webBy Editor 4 webJune 14, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
3 2
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

நாமக்கல் மாவட்டத்தின் அடையாளமாய் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில். இங்கு நேற்று வைகாசி மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தயிர், எண்ணெய், பஞ்சாமிர்தம் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் தங்க கவச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவார விடுமுறை..! திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்..! 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்..!
Next Article தடைகளை அகற்றி ஜெயம் அருளும் உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில் ; ஸ்ரீவிஜயேந்திர சுவாமி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம்
Editor 4 web

Related Posts

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மேஷம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மிதுனம்

June 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மேஷம்

இன்றைய (20.06.2026) ராசி பலன் – ரிஷபம்

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மிதுனம்

இன்றைய (20.06.2026) ராசி பலன் – கடகம்

இன்றைய (20.06.2026) ராசி பலன் – சிம்மம்

Trending Posts

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மீனம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – கும்பம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மிதுனம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – கன்னி

June 20, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.