Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»தடைகளை அகற்றி ஜெயம் அருளும் உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில் ; ஸ்ரீவிஜயேந்திர சுவாமி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம்
Featured

தடைகளை அகற்றி ஜெயம் அருளும் உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில் ; ஸ்ரீவிஜயேந்திர சுவாமி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம்

Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
011 vijayaganapthi
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

சென்னை உள்ளகரம் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில், வரும் 18ஆம் தேதி ஸ்ரீ விஜயேந்திர சுவாமி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ஸ்ரீவிஜயகணபதி என மகா பெரியவர் பெயரிட்ட இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் விநாயகர், காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அருளுவதோடு கவலைகளை நீக்கு சுபிட்சம் தருவதாகவும் பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.

இந்த ஆலயத்துக்கு வந்து விஜயகணபதியைத் தரிசனம் செய்து அவருக்கு ஒரு தேங்காய் உடைத்து வழிபட்டுச் சென்றால் கூடிய விரைவில் நல்லது நடைபெறும் என்பதும் பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது.இந்த ஆலயத்தில் மூலவராக விநாயகர் எழுந்தருளியிருக்க ஸ்ரீவிஜயகுமாரசுவாமி, ஸ்ரீ விஜயராகவர், ஸ்ரீ விஜய மணிகண்டர், ஸ்ரீவிஜயதுர்கா, ஸ்ரீவிஜயமாருதி மற்றும் நவகிரகங்கள் ஆகியோரும் சந்நிதிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்ரனர்.

கடந்த 22.6.1994-ம் முதல் இந்த ஆலயத்தில் நாள்தோறும் நடைபெறும் மகாகணபதி ஹோமம்  பக்தர்கள் கலந்து கொண்டு கணபதி அருள் பெறுகிறார்கள்.

011 vijayaganapthi A

இப்படிப்பட்ட பெருமையும் மகிமையும் வாய்ந்த விஜய கணபதி ஆலயத்தில் வரும் 18 ம் தேதி காலை 10.30 முதல் 11.15 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.  காஞ்சி மட பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  இந்த கும்பாபிஷேகத்தை நடத்திவைக்க இருக்கிறார். இதற்கான யாகசாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleநாமக்கல் : ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்..! தங்க கவசத்தில் காட்சியளிப்பு..!
Next Article 2026 ஆனி மாத பலன்கள்: மேஷம்
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.