Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

விண்ணில் அதிர்ந்த  ஆத்மநாதா, மாணிக்கவாசகா முழக்கம் – ஆனி திருமஞ்சன தேரோட்டத்தில் உற்சாகம்

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மேஷம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»காஞ்சிபுரம் : வழக்கறுதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவம்..! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!
Featured

காஞ்சிபுரம் : வழக்கறுதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவம்..! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!

Editor 4 webBy Editor 4 webJune 17, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
15
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டிற்கான உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, இன்று காலை கோவில் கொடிமரத்திற்கு வேதவிற்பன்னர்கள் வாயிலாக மந்திரங்கள் ஓதப்பட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

அதை தொடர்ந்து, சப்பரத்தில் அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார். பிரமோற்ச்வத்தின் பத்து நாட்களும் காலை மற்றும் மாலை இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் வழக்கத்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

முக்கிய நிகழ்வான வரும் 19ஆம் தேதி காலை பூத வாகனமும், 21 ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் உற்சவம், 23ஆம் தேதி தேரோட்டமும், 29ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.

இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது வெளி மாவட்ட மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleகாஞ்சிபுரம் : குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித்தேர் உற்சவம்..!
Next Article குரு பகவானின் பார்வை பலம்: எப்போது சாதகம்? எப்போது பாதகம்?
Editor 4 web

Related Posts

விண்ணில் அதிர்ந்த  ஆத்மநாதா, மாணிக்கவாசகா முழக்கம் – ஆனி திருமஞ்சன தேரோட்டத்தில் உற்சாகம்

June 20, 2026

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மேஷம்

June 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

விண்ணில் அதிர்ந்த  ஆத்மநாதா, மாணிக்கவாசகா முழக்கம் – ஆனி திருமஞ்சன தேரோட்டத்தில் உற்சாகம்

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மேஷம்

இன்றைய (20.06.2026) ராசி பலன் – ரிஷபம்

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மிதுனம்

Trending Posts

விண்ணில் அதிர்ந்த  ஆத்மநாதா, மாணிக்கவாசகா முழக்கம் – ஆனி திருமஞ்சன தேரோட்டத்தில் உற்சாகம்

June 20, 2026

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மேஷம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மிதுனம்

June 20, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.