பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடற்பயிற்சி செய்வது, மனதிற்கு அமைதியைத் தரும். வேலையில் பணிகளைச் சிறப்பாக முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கைக்கு வரும். அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் பிரபலமாகும் சூழல் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் உற்சாகமாக செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்டம் எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம்

