நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வசூலாகும். மனதில் உற்சாகம் இருக்கும். நேர்மறையான எண்ணங்கள் மனதில் எழும். வேலையில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இணக்கமாகச் செல்லவும். அரசியல்வாதிகள் மக்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் சூழல் இருக்கும். விளையாட்டுத் துறையில் மாணவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு அமையும்.
அதிர்ஷ்டம் எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

