Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»தீர்த்தமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் – விண்ணை அதிர்ந்த அரோகரா முழக்கம்
Featured

தீர்த்தமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் – விண்ணை அதிர்ந்த அரோகரா முழக்கம்

Editor TN TalksBy Editor TN TalksJune 21, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
012 velore temble A
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தீர்த்தமலையில் அமைந்து உள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா எனப் பக்திப் பெருக்குடன் முழங்கினர்.

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் தீர்த்தமலை பகுதியில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவயானி சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில்  உள்ளது.

இக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

012 velore temble

முன்னதாக கோயில் வளாகத்தில் யாகங்கள் அமைக்கப்பட்டு, வஸ்திரங்கள், தானிய வகைகள், மூலிகைப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மலர் வகைகள், பழ வகைகள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பத்துக்கு பின்னர் தீப ஆராதனை நடைபெற்றது. அப்போது, புனித நீர் பக்தர்கள் மீது பைப் வழியாகத் தெளிக்கப்பட்டது. இதில் தமிழக மட்டுமல்லாது ஆந்திரா மாநிலத்தைச்  சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Maha Kumbabishekam Sri Subramaniya Swamy Temple Theerthamalai Tirthamalai Temple
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவிண்ணில் அதிர்ந்த  ஆத்மநாதா, மாணிக்கவாசகா முழக்கம் – ஆனி திருமஞ்சன தேரோட்டத்தில் உற்சாகம்
Next Article தி.மலையில் ஆனி திருமஞ்சனம்!. ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.