நினைத்த காரியங்கள் நிறைவேறும். உறவுகளின் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்படுவீர்கள். சேமிப்பு எண்ணங்கள் அதிகமாகும். நட்பு வட்டாரத்தின் மூலம் நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களைச் செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். வேலையில் சக ஊழியர்களின் எதிர்ப்புகள் விலகும். வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்ற, நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, சாம்பல் நிறம்

