நீண்ட தூரப் பயணங்களால் அலைச்சலும், காரிய வெற்றியும் உண்டாகும். உறவுகளின் செயல்களால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வார்த்தைகளை குறைத்தால் வருத்தங்களை தவிர்க்கலாம். அலுவலகத்தில் திறமைக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பாராட்டுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். பெருமாள் வழிபாடு சிறப்பைத் தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், கருநீலம்

