முன்னேற்றமான நாளாக அமையும். அரசியல் தலைவர்களுக்கு தொண்டர்களின் ஆதரவு பெருகும். முக்கியப் பொறுப்புகள் தொடர்பான சாதகமான அறிவிப்புகள் கிடைக்கும். வேலையில் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும். வெளிநாட்டுத் தொடர்புடைய வேலை வாய்ப்புகள் கூடிவரும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்குச் சாதகமான சூழல் நிலவும்.
அதிர்ஷ்ட எண்: 6, 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

