சுபச் செலவுகள் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். தொழில் ரீதியான பயணங்கள் சாதகமான பலனைத் தரும்.
கார்த்திகை (2, 3, 4 பாதங்கள்): முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும்.
ரோகிணி: நினைத்த காரியங்கள் மிக எளிதாக முடியும். சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும்.
மிருகசீரிடம் (1, 2 பாதங்கள்): கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 6

