Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஏழுமலையானை தரிசிக்க செல்கிறீர்களா? வயதானவர்கள் 30 நிமிடங்களில் சாமி தரிசனம் செய்யலாம்..! என்ன செய்ய வேண்டும்?
Featured

ஏழுமலையானை தரிசிக்க செல்கிறீர்களா? வயதானவர்கள் 30 நிமிடங்களில் சாமி தரிசனம் செய்யலாம்..! என்ன செய்ய வேண்டும்?

Editor 4 webBy Editor 4 webJuly 14, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
2 3
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக இங்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருவதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இலவச தரிசனத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு தரிசனத்திலும் குறைந்தது 4 மணி நேரமாவது காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் கோயிலில் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில் முதியோர்கள் சாமி தரிசனம் செய்ய சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 30 நிமிடங்களில் ஏழுமலையான தரிசிக்க இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தரிசனம் செய்ய, 65 வயதிற்கு மேலான பக்தர்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயதுச் சான்றை கவுண்டர் எஸ்1-ல் காட்ட வேண்டும். பின்னர் கோயிலின் வலது சுவரையொட்டி பாலத்தின் கீழுள்ள மண்டபத்தின் வழியாக செல்லலாம். இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால், எளிதாக நடந்து செல்லலாம். தரிசன வரிசைக்கு சென்றவுடன் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்துவிடலாம்.

தரிசனத்திற்கு பிறகு முதியோர் அனைவருக்கும் இலவசமாக சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் வழங்கப்படும். மேலும் பேட்டரி கார்கள் மூலம் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து கவுண்டருக்கும், அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் செல்ல வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆனி பிரம்மோற்சவம்: 6ம் நாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அண்ணாமலையார்!
Next Article களைகட்டிய ரத்தினகிரி முருகன் கோயில்..!! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!
Editor 4 web

Related Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

Trending Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.