எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவுகள், நண்பர்களிடம் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் வரும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகொடுக்கும். வேலையில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த ஆதரவு முழுமையாகக் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

