திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள். தேவையில்லாத சிந்தனைகளைக் குறைத்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு கவனக்குறைவும் கூடாது. போட்டி பொறாமைகளைத் தாண்டியே முன்னேற வேண்டியிருக்கும். நிதானமான அணுகுமுறை அவசியம். சக பணியாளர்களிடம் தேவையில்லாத பேச்சுகளைத் தவிர்க்கவும். வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சனைகளை தவிர்க்கும்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை

