சுறுசுறுப்பும், மன உற்சாகமும் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். எடுத்த காரியங்களை நேர்த்தியாக செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். வேலையில் திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியத் தொந்தரவுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை

