எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மன உறுதி அதிகரிக்கும். பணியிடத்தில் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். திறமைக்கு உரிய பாராட்டும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

