Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஆடி 3வது வெள்ளி!. வேலூர் ஜலகண்டீஸ்வரர் மற்றும் விஷ்ணு துர்கை கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்!
Featured

ஆடி 3வது வெள்ளி!. வேலூர் ஜலகண்டீஸ்வரர் மற்றும் விஷ்ணு துர்கை கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்!

Editor web3By Editor web3August 1, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vellore amman
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

வேலூர் கோட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயிலில் ஆடி மாத மூன்றாவது வெள்ளிக்கிழத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் ‘புஷ்பபாவாடை’ அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அகிலாண்டீஸ்வரியையும், மூலவர் ஜலகண்டீஸ்வரரையும் தரிசித்து அருள் பெற்றனர்.

இதேபோல், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ விஷ்ணு துர்கை அம்மன் கோயிலிலும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடத்தப்பட்டன. இங்கு துர்கை அம்மனுக்குச் சிறப்புமிக்க ‘வெண்ணெய் காப்பு’ அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் மகாதீபாராதனை நடைபெற்றது. இக்கோயிலிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

Aadi Month Jalakandeeswarar Special prayers Third Friday Vishnu Durga temples
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபுலிவலம் அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா!. பக்தி பரவசத்துடன் திரளான பக்தர்கள் தரிசனம்!
Next Article திருப்பதி : ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம்..! செப்டம்பரில் 15-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
Editor web3
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.