பங்குச்சந்தை முதலீடுகளில் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம், தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்த்து, இருக்கும் பணத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது நல்லது. பெரிய முடிவுகளைத் தள்ளிப் போடவும். பணியிடத்தில் மனதுக்கு நிம்மதியான சூழல் நிலவும். சக ஊழியர்களுடன் சுமூகமான தொடரும். மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல், புரிந்துகொண்டு படிப்பது பலன் தரும்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
