நிலுவையில் உள்ள பணிகளை எளிதாக முடிப்பீர்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலைத்துறையில் தனித்துவமான திறமையால் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் வேலையை முடிப்பதில் வேகம் தேவை. மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்ளவும். கடினமான பாடங்களைக் கற்க கூடுதல் நேரம் ஒதுக்குவது அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

Share.
Leave A Reply

Exit mobile version