2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்:

ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும்.

கும்பம்: அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். புதிய சூழல் உங்களை சிறந்த நபராக மாற்றும். தொழிலில் நீங்கள் எடுக்கும் புதுமையான முடிவுகள் பெரிய லாபத்தைப் பெற்றுத் தரும். அரசியலில் மக்களுக்கான சேவை செய்யும் வாய்ப்புகள் அதிகம் தேடி வரும். உங்கள் பெயர் பிரபலம் அடையும். கலைத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் புதுமைகளைப் புகுத்துவீர்கள். ஆன்மிக வழிபாட்டிற்கான பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் அமையும்.

Share.
Leave A Reply

Exit mobile version