புதிய முயற்சிகள் வெற்றியைத் தேதித் தரும். பொருளாதார நிலை சீராகும். எதிர்பார்த்த பண வரவு வரும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். நீண்ட நாள் கனவுகள், ஆசைகள் நிறைவேறத் தொடங்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். உற்சாகமான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 8, 17, 26

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம், ஊதா

Share.
Leave A Reply

Exit mobile version