நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் இன்று கைக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும். தன்னம்பிக்கை உயரும்.

அதிர்ஷ்ட எண்: 5, 14, 23

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மரகத பச்சை

Share.
Leave A Reply

Exit mobile version