அரசு மற்றும் அலுவலக ரீதியான காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் முனைவோருக்குக் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களிடம் கனிவாகப் பேசுவது நன்மையைத் தரும்.

  • அதிர்ஷ்ட எண்: 1, 10, 19
  • அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம், மஞ்சள்
Share.
Leave A Reply

Exit mobile version